(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2019 - உங்க பெட் அனிமலை நீங்க சரியா கவனிக்குறது இல்லைன்னு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு! 🙂 - அனுஷா

ப்ளூ கிராஸ்ல இருந்து வர்றோம். உங்க பெட் அனிமலை நீங்க சரியா கவனிக்குறது இல்லைன்னு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு மேடம்.

 

ஏங்க கேட்குறாங்க இல்ல... சரியா கவனிச்சுக்குறாங்கன்னு வாயைத் திறந்துச் சொல்ல வேண்டியது தானே?

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.