(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - உனக்கு சாக்லேட் வேணுமா? 🙂 - அனுஷா

னக்கு சாக்லேட் வேணுமா? கேளு. அங்கிள் தரேன்.

 

ஆனால், எனக்கு என் அக்காவோட செல் நம்பர் தெரியாதே பரவாயில்லையா???

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.