(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - அந்த வீட்டுக்கு பிச்சை எடுக்கப் போகாதே 🙂 - அனுஷா

பிச்சைக்காரன் 1 – அந்த மூணாம் நம்பர் வீட்டுக்கு பிச்சை எடுக்கப் போகாதே

 

பிச்சைக்காரன் 2 – ஏன்?

 

பிச்சைக்காரன் 1 – சோத்துக்கு தொட்டுக்க ஏதாவது கறி கூட்டு கிடைக்குமான்னு கேட்குறான் அந்த வீட்டுக்காரன்.

 

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.