(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப கஞ்சப் பேர்வழியா இருப்பாங்க போலிருக்கே! 🙂 - அனுஷா

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப கஞ்சாப் பேர்வழியா இருப்பாங்க போலிருக்கே.

 

எப்படிச் சொல்றீங்க??

 

பெண்ணைப் பார்த்துட்டு போய் பிடிச்சிருந்தா “மிஸ்ட் கால்” கொடுக்குறோம்னு சொல்றாங்களே!

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.