(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - தூக்கத்துல நடக்குற வியாதியால என் மனைவி என்னை உருட்டுக் கட்டையால அடிச்சிட்டா 🙂 - அனுஷா

தூக்கத்துல நடக்குற வியாதியால என் மனைவி என்னை உருட்டுக் கட்டையால அடிச்சிட்டா.

 

பாவம், இதுக்கு போய் அடிப்பாங்களா??

 

நடந்தது அவ மேல ஆச்சே!

 

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.