(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - ஐ லவ் யூ ன்னு சொல்லிட்டு 🙂 - அனுஷா

பானு என் கிட்ட ‘ஐ லவ் யூ’ ன்னு சொல்லிட்டு, இப்ப இன்னொருத்தனை காதலிக்குறாடா, அதுக்கென்ன அர்த்தம்?

 

அவ உன் கிட்ட சொன்னது ‘பொய் லவ் யூ’ ன்னு அர்த்தம்

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.