(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - ஜோக்ஸ் நிறைய எழுதி பெரிய ஜோக்ஸ் எழுத்தாளரா ஆகலாம்னு நினைக்கிறேன் 🙂 - அனுஷா

ஜோக்ஸ் நிறைய எழுதி பெரிய ஜோக்ஸ் எழுத்தாளரா ஆகலாம்னு நினைக்கிறேன். அதைப்பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?

 

சத்தியமா இனி ஜோக்ஸ் படிக்குறதையே நிறுத்திடலாம்னு நினைக்கிறேன்.

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.