(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - கோழி எல்லாம் போன ஜென்மத்துல என்னவா பிறந்திருக்கும்??? 🙂 - அனுஷா

மாணவன் 1 - கோழி எல்லாம் போன ஜென்மத்துல என்னவா பிறந்திருக்கும்???

 

மாணவன் 2 - தெரியலையே!!!!

 

மாணவன் 3 - முட்டைப் போடுதே. வாத்தியாரா தான் பிறந்திருக்கும்!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.