(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - ஏன் குருவே டிவில சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துட்டு நக்கலா சிரிக்குறீங்க??? 🙂 - அனுஷா

சீடன் – ஏன் குருவே டிவில சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துட்டு நக்கலா சிரிக்குறீங்க???

 

குரு – இவ என் பொண்டாட்டி! இவளோட சமையல் பிடிக்காததால தான் நான் சாமியார் ஆனேன்.

 

சீடன் - !!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.