(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - அவருக்கு கிரிக்கெட்ல அவ்வளவு ஆர்வமா? 🙂 - அனுஷா

ங்க தாத்தா டிவியில கிரிக்கெட் பார்க்கும் போது ஃபோர், சிக்சர் அடிச்சா கையைத் தட்டுறாரே! அவருக்கு கிரிக்கெட்ல அவ்வளவு ஆர்வமா?

 

நீ வேற! அப்ப தானே, சியர் கேர்ள்ஸ் பொம்பளைங்க ஆடுறதைக் காட்டுவாங்க!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.