(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - உடனடியா என் பெயரை மாத்துங்கப்பா! 🙂 - ரவை

"ப்பா! உடனடியா என் பெயரை மாத்துங்கப்பா! எல்லாரும் அடிக்க வராங்க"


" ஏன்டா உன் பெயர் நல்ல பெயர்தானே?"

" 'நான்தான் பரமசிவன்'னு அந்த சாமியார் சொல்லித் தொலைச்சுட்டானே......."

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.