(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - ஜுரத்துக்கு மாத்திரை கொடுத்தேனே எப்படி இருக்கு? 🙂 - அனுஷா

டாக்டர் - ஜுரத்துக்கு மாத்திரை கொடுத்தேனே எப்படி இருக்கு?

 

நோயாளி - மாத்திரை வெள்ளையா, வட்டமா, கசப்பா இருக்கு டாக்டர்

 

டாக்டர் - !!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.