(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்? 🙂 - அனுஷா

வுண்டமணி - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்?

 

செந்தில் - 2020ன்னு எழுத சொன்னீங்க

 

கவுண்டமணி - எழுதுனீயா?

 

செந்தில் - எழுதுனேன்

 

கவுண்டமணி - என்ன எழுதுன?

 

செந்தில் - 20ன்னு

 

கவுண்டமணி - இன்னொரு 20 எங்கேடா?

 

செந்தில் - அந்த இன்னொன்னு தான்ணே இது!

     

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.