(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - டாக்டரை போய் பார்த்தீயா??? 🙂 - அனுஷா

வுண்டமணி - கண்ணு சரியா தெரியலைன்னியே டாக்டரை போய் பார்த்தீயா?

 

செந்தில் – அவருக்கே கண்ணு சரியா தெரியலைண்ணே. என் கண்ணுல டார்ச் அடிச்சு பார்க்கிறாரு!

 

கவுண்டமணி - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.