(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - புதுசா இருக்கே இந்த வியாதி? 🙂 - ரவை

"டாக்டர்! என் பொண்ணு, தூக்கத்திலே, காதிலே கையை வைச்சிண்டு பேசறாளே, புதுசா இருக்கே இந்த வியாதி?"

 

" அது ஒண்ணுமில்லே, விழிச்சிண்டிருக்கும்போது, செல்போனை காதிலே வைத்து பேசற பழக்கம், தூக்கத்திலேயும் வருது......"

     

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.