(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - உங்க பையன் பாடப் புத்தகத்தை எப்படி குதறி வச்சு இருக்கான்னு பாருங்க 🙂 - அனுஷா

னைவி - ஏங்க, உங்க பையன் பாடப் புத்தகத்தை எப்படி குதறி வச்சு இருக்கான்னு பாருங்க

 

கணவன் – நான் தான் சொன்னேன்ல என் மகன் படிப்புல புலின்னு

 

மனைவி - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.