(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - என்னை நம்பும்மா, நான் ஜென்டில்மேன் 🙂 - அம்புலி

ஒருப் பெண் மருத்துவப் பரிசோதனைக்காக ஆண் மருத்துவருடன் தனி அறைக்குப் போக வேண்டி இருந்தது.

  

“டாக்டர் வெளியே நிக்குற என் கணவரையும் உள்ளே கூப்பிடுங்களேன்” என்றாள் பெண்.

  

டாக்டர் சொன்னார், “என்னை நம்பும்மா, நான் ஜென்டில்மேன்”

  

“அது பிரச்சனை இல்லை டாக்டர். வெளியே உங்க ரிசப்ஷனிஸ்ட் தனியா இருக்காங்க”

     

டாக்டர் - !!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.