(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அப்படி என்ன பண்ணிட்டான்?? 🙂 - அனுஷா

ன்னோட பையன் செய்த காரியத்தால என்னால வெளியே தலைக் காட்ட முடியலை!

 

அப்படி என்ன பண்ணிட்டான்??

 

தூக்க கலக்கத்துல அவனோட விக்கை விட்டுட்டு என்னோட விக்கை எடுத்துட்டு போயிட்டான்.

    

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.