(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா? 🙂 - அனுஷா

ம்மா : ஸ்கூல்ல நேத்து டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?

  

மகன் : நீதானேம்மா டீச்சருக்கு பயப்படாதேன்னு சொன்ன?

  

அம்மா : நான் எப்போடா சொன்னேன் ?

   

மகன் : கடவுளுக்கு தவிர வேறு யாருக்கும் பயப்படாதேன்னு நீதானே சொன்ன

 

அம்மா : !!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.