(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுறதை நிறுத்தி ஆகனும் 🙂 - அனுஷா

டாக்டர் - நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுறதை நிறுத்தி ஆகனும்

 

பேஷன்ட் – அதுங்க சாப்பிடுறதை நான் எப்படி டாக்டர் நிறுத்த முடியும்???

 

டாகடர் - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.