(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - அந்த டாக்டர் சரியான டூபாகூர் டாக்டரா இருப்பார் போல 🙂 - ஜெபமலர்

ண்பன்1: நண்பா, அந்த டாக்டர் சரியான டூபாகூர் டாக்டரா இருப்பார் போல

 

நண்பன் 2: எப்படி சொல்றடா

  

நண்பன் 1: தலைவலி, மயக்கம் வாந்தி வருதுன்னு  அவர்கிட்ட போனா பல்லு குறைவா இருக்கிறது தான் காரணம்னு சொல்லுறாரு

  

நண்பன் 2: அது பல்லு இல்லடா "பல்ஸ்"

  

நண்பன் 1:¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿!!!!!!!!!!  

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.