(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - ரொம்ப நாள் வாழுறதுக்கு என்ன வழி டாக்டர்? 🙂 - அனுஷா

பேஷன்ட் : ரொம்ப நாள் வாழுறதுக்கு என்ன வழி டாக்டர்?

 

டாக்டர் : கல்யாணம் செய்துக்கோ!

 

பேஷன்ட் : கல்யாணம் செய்துக்கிட்டா நீண்ட நாள் வாழ முடியுமா டாக்டர்???

  

டாக்டர் : இல்லை, அந்த மாதிரியான எண்ணங்கள் வரதை தடுக்கலாம்!!!!

 

பேஷன்ட் : !!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.