(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - என் லவ்வர் கிட்ட என் லவ்வை சொன்னேன் 🙂 - அனுஷா

வி : என் லவ்வர் கிட்ட என் லவ்வை சொன்னேன். எனக்கு அஞ்சு ரூபா தான் வேஸ்ட். அவ தான் பாவம்.

500 ரூபா வேஸ்ட் பண்ணிட்டா

 

ராஜா : அது எப்படி உனக்கு அஞ்சு ரூபா..? அவளுக்கு 500 ரூபா வேஸ்ட்..?

 

ரவி : எனக்கு ஐ லவ் யூ சொன்ன ஒரு பூ மட்டும் தான் வேஸ்ட்...

ஆனா அவளுக்கு தான் செருப்பு பிஞ்சிடிச்சி!!!

 

பயபுள்ள வாங்குன அடிய எப்படி சொல்லுது பாருங்க!!!!

  

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.