(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - 'பெண்டாட்டி'ங்கிற சொல் ஏன் வந்தது? 🙂 - ரவை

'பெண்டாட்டி'ங்கிற சொல் ஏன் வந்தது?

 

கல்யாணம் பண்ணிக்கோ! விடை கிடைக்கும்!

 

போங்க சார்! இந்த சின்ன விஷயத்துக்கா இவ்வளவு பெரிய தண்டனை?

 

அட! உனக்கு விடை தெரிஞ்சிருக்கே!

  

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.