(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற ? 🙂 - அனுஷா

ப்பா : ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற??????

 
மகன் : என் ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு அதுக்கு தான் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்

 

அப்பா : !!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.