Tamil Jokes 2020 - நான்கு நாட்கள் என்னைப் பார்க்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்??? 🙂 - அனுஷா
தன் மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் இனி நான்கு நாட்கள் என்னைப் பார்க்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டாள்.
உடனே அவன் சந்தோஷத்தில் அவனை அறியாமல் குதித்து எழுந்து அருமை என்றான்.
முதல் நாள்,
மனைவியை பார்க்க முடியவில்லை
இரண்டாம் நாள்,
மனைவியை பார்க்க முடியவில்லை.
மூன்றாம் நாள்,
மனைவியை பார்க்க முடியவில்லை.
நான்காம் நாள்,
இடது கண் வீக்கம் குறைந்து மனைவி மங்கலாகத் தெரிந்தாள்!!!!!!!
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂