(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - என் புருஷனுக்கு, காபி போடக்கூடத் தெரியாது 🙂 - ரவை

"ன் புருஷனுக்கு, காபி போடக்கூடத் தெரியாது........"

 

" ஐயோ பாவமே! அப்ப உன் கதி?"

 

" என் மாமியார் நல்லவங்க, உடனே தன் புருஷனை அனுப்பி என் புருஷனுக்கு சமையலை கத்துக்கொடுத்துட்டார்........."

  

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.