(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - பஸ்ஸை ஒரு கையாலேயே தள்ளிடுவாரு 🙂 - அனுஷா

சிறுவன் 1 - எங்க அப்பா பெரிய பயில்வான். பஸ்ஸை ஒரு கையாலேயே தள்ளிடுவாரு!

 

சிறுவன் 2 - இது என்ன பிரமாதம்! எங்கப்பா பஸ்ஸை ஊதியே தள்ளிடுவாரு!

 

சிறுவன் 1 - நெஜமாவா??

 

சிறுவன் 2 - ஆமாம், எங்கப்பா பஸ் கண்டக்டர்

 

சிறுவன் 1 - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.