(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்கு 🙂 - அனுஷா

டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்கு.

 

அது என்ன??

 

என்னை அடிக்குறதுக்கு முன்னாடி லைட்டா, ஸ்ட்ராங்கான்னு கேட்டுட்டு தான் அடிப்பா

  

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.