(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - என் மனைவிக்கு பாம்புச் செவி 🙂 - ரவை

" ன் மனைவிக்கு பாம்புச் செவி!"

 

" நல்லபாம்பா, கெட்ட பாம்பா?"

 

" சொல்றதை கேளுய்யா! நமக்கெல்லாம் மற்றவங்க பேசினால்தானே காதிலே கேட்கும், அவளுக்கு மற்றவங்க மனசுக்குள்ளே இருக்கிறதுகூட கேட்கும்........."

  

?????????? 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.