(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்து பாத்தாருடி! 🙂 - அனுஷா

தோழி 1 - நீ சொன்னீயேன்னு அந்த டாக்டர் கிட்ட போனேன். அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்து பாத்தாருடி!

  

தோழி 2 - நான் தான் சொன்னேனே, இந்த ஏரியாவுல அவர் தான் நல்லா பார்ப்பாருன்னு!

 

தோழி 1 - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.