(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - டாக்டருக்கு, ஆயிரம் ரூபாய் பீஸ் கொடுத்தீங்க? 🙂 - ரவை

"ங்க! சாதாரண ஜலதோஷம், லேசா காய்ச்சலுக்கு மருந்து கொடுத்த டாக்டருக்கு, ஆயிரம் ரூபாய் பீஸ் கொடுத்தீங்க?"

 

" சத்தமா பேசாதே! கொடுக்கலேன்னா, என்னை கொரோனாவிலே உள்ளே தள்ளிடுவேன்னு சொல்றாருடீ...."

  

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.