(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - மீன் சாப்பிட்ட உடனே செய்யக் கூடாதது என்னத் தெரியுமா?? 🙂 - அனுஷா

மீன் சாப்பிட்ட உடனே செய்யக் கூடாதது என்னத் தெரியுமா??

 

என்ன???

    

தண்ணி எதுவும் குடிக்க கூடாது!

அப்புறம் அது உடனே நீந்தி பெரிய பிரச்சனை ஆகிடும்!

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.