Tamil Jokes 2020 - டி.வி ல ஒரு குழந்தையைப் பார்த்தேன் 🙂 - அனுஷா
டி.வி ல ஒரு குழந்தையைப் பார்த்தேன்
அதனால?
அது ஒரு திமிங்கலத்தோட பாலைக் குடிச்சது
ஹையோ!
அதனால ஒரே நாள்ல நூறு கிலோ எடை வந்திருச்சு
நிஜமாவ சொல்ற? நான் கேள்வி படவே இல்லையே. அந்த குழந்தை பேரு என்ன?
குட்டி திமிங்கலம்!
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂