(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - ஊருக்கே தெரிஞ்சிடும்... 🙂 - ரவை

"ன் ரெண்டு பிள்ளைங்களும், காலையிலே லேட்டா எழுந்தா, ஊருக்கே தெரிஞ்சிடும்......."

 

" அதெப்படி?"

  

" ஒருத்தன், பால் பேக்கட், இன்னொருத்தன் பேப்பர், எல்லா வீட்டுக்கும் போடறான்........."

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.