(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டுமென்றாள் 🙂 - அனுஷா

ரோட் சைட் ரோமியோ 1:    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்....

   
ரோட் சைட் ரோமியோ 2:   நல்ல வேளை நீ நகை கடைல நிக்கல....!!!!

  

ரோட் சைட் ரோமியோ 1: !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.