(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நீங்க எப்படி ஈஜிப்ட்க்கு (எகிப்த்துக்கு) போனீங்க? 🙂 - அனுஷா

கள்: அப்பா நீங்க எப்படி ஈஜிப்ட்க்கு (எகிப்த்துக்கு) போனீங்க?

 
அப்பா: நானா? இல்லையேம்மா??

  
மகள்: அப்போ இந்த மம்மிய எங்க இருந்துப்பா கூட்டிட்டு வந்தீங்க? 

   
அப்பா: !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.