(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - புருஷனுக்கும், நல்ல புருஷனுக்கும் என்ன வித்தியாசம்? 🙂 - அனுஷா

புருஷனுக்கும், நல்ல புருஷனுக்கும் என்ன வித்தியாசம்?

 

என்ன?

 

பிய்யாத தோசை ஒன்னு தான்னு பொண்டாட்டி கிட்ட கேட்குறவன் புருஷன்!

எங்க இப்ப இதை பிக்காம சாப்பிடுங்க பார்ப்போம்ன்னு பொண்டாட்டி கரண்டியோட பக்கத்துல நிக்கிறப்போ அவளைப் பார்த்து சிரிக்கிறவன் நல்ல புருஷன்

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.