(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - மணி என்னப்பா? 🙂 - அனுஷா

பெரியவர் - மணி என்னப்பா ? 

 

பையன் - மணி பார்க்க தெரியாது சார்.. 

  

பெரியவர் – ஸ்கூலுக்கு போய் படிச்சும் மணி பார்க்க தெரியாதா? சரி, சின்ன முள்ளும் பெரிய முள்ளும் எங்க இருக்குன்னு சொல்லு, நான் பார்த்துகிறேன்..

   
 பையன் - இரண்டும் வாட்ச்க்குள்ள தான் இருக்கு சார்.

 

பெரியவர் - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.