(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - ஏன்டீ, என் முட்டை உடைச்ச? 🙂 - ஜெபமலர்

முதலாளி அம்மா : ஏன்டீ, என் முட்டை உடைச்ச.. வலி தாங்க முடியலயே கடவுளே

  

மங்கா: அம்மா நீங்க தான முட்டை உடைச்சி குழம்பு வைக்க சொன்னிங்க.

 

முதலாளி அம்மா : நான் சொன்னது கோழி முட்டை டீ மக்கு மங்கா.

 

மங்கா:........

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.