(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - டாக்டர் நீங்க பல் எடுப்பீங்களா??? 🙂 - அனுஷா

டாக்டர் நீங்க பல் எடுப்பீங்களா???

  

டாக்டர் – கண்டிப்பா எடுப்பேன், ஒரு பல்லுக்கு நூறு ரூபாய்...

 

அப்ப இந்த கவர்ல நாலு பல்லு இருக்கு எடுத்துக்கிட்டு 400 ரூபாய் கொடுங்க..!

 

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.