(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - ரோஜா பூ, இதழ் தனியா காம்பு தனியா இருக்கே? 🙂 - ஜெபமலர்

னைவி : என்னங்க, ரோஜா பூ, இதழ் தனியா காம்பு தனியா இருக்கே. இதை எப்படி தலையில வைக்க.

  

கணவன் : நீ தான பிச்சி பூ வாங்கிட்டு வர சொன்ன. கடைக்காரன் பிச்சி பூ இல்லைனு நல்ல ரோசாப்பூவ தந்தான். அதான் நானே பிச்சி கொண்டு வந்தேன் செல்லம்.

   

மனைவி :............  (கணவன் சொல்லி முடிக்கவும் டமால் என்ற சத்தம் கேட்டது. உடைந்தது பூரிக்கட்டையா, மணிக்கட்டா என்று தெரியவில்லை.) 

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.