(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - பணம் மரத்துல தாண்ணே காய்க்குது!??? 🙂 - அனுஷா

செந்தில் – பணம் மரத்துல தாண்ணே காய்க்குது!

 

கவுண்டமணி – டேய்!

 

செந்தில் – பணத்தை அச்சடிக்க பேப்பர் மரக் கட்டையில இருந்து கிடைக்குது.

அந்த மரக்கட்டை மரத்துல இருந்து கிடைக்குது.

 

இப்ப சொல்லுங்க!

பணம் மரத்துல தானே காய்க்குது???

 

கவுண்டமணி – !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.