(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - பொண்ணுங்க புடவை கடைக்குப் போனா கேட்குற இரண்டு கேள்விங்க என்ன தெரியுமா???? 🙂 - அனுஷா

பொண்ணுங்க புடவை கடைக்குப் போனா கேட்குற இரண்டு கேள்விங்க என்ன தெரியுமா????

 

என்ன???

  

இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா?

இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?

    

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.