(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - கொரோனா ஒருமாசம் முன்பு வந்திருந்தா, எனக்கு முப்பது லட்சம் ரூவா மிச்சமாயிருக்கும் 🙂 - ரவை

" ந்தக் கொரோனா ஒருமாசம் முன்பு வந்திருந்தா, எனக்கு முப்பது லட்சம் ரூவா மிச்சமாயிருக்கும்......."

  

"அதெப்படி?"

 

"என் மக கல்யாணத்தை வீட்டோட நடத்தியிருப்பேன்....."

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.