(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அரேன்ஜ்ட் மேரேஜுக்கும் லவ் மேரேஜுக்கும் வித்தியாசம் தெரியுமா உனக்கு? 🙂 - அனுஷா

ரேன்ஜ்ட் மேரேஜுக்கும், லவ் மேரேஜுக்கும் வித்தியாசம் தெரியுமா உனக்கு?

 

என்ன?

 

அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து, கல்யாணம் செய்தா, அது அரேன்ஜ்ட் மேரேஜ்.

மம்மி மிதிச்சு, டாடி உதைச்சு, கல்யாணம் செய்தா, அது லவ் மேரேஜ்!

    

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.