(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - லாக் அப் 🙂 - ஜெபமலர்

கன்: சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறவங்களை லாக் அப் ல வைப்பாங்கனு சொன்னிங்க தானே

     

அப்பா : ஆமாடா மகனே, அதில் என்ன சந்தேகம் உனக்கு

  

மகன் : அப்போ கொரோனாவை லாக் அப் ல வைக்காமல் நம்மள ஏன் லாக் டவுன் ல வைத்திருக்காங்க அப்பா.

  

அப்பா :###¿¿¿¿¿¿¿  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.