(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - வேலைக்காரனுக்கு எதுக்கு உங்க சட்டையை கொடுத்தீங்க? 🙂 - அனுஷா

மனைவி – வேலைக்காரனுக்கு எதுக்கு உங்க சட்டையை கொடுத்தீங்க???

 

கணவன் – ஏன் என்னாச்சு???

 

மனைவி – நீங்கதான்னு நினைச்சு...

 

கணவன் – நினைச்சு????

  

மனைவி – பின்னாடியே போய்...

 

கணவன் – ப்ப்ப்ப்போயி?????

 

மனைவி – பூரிக் கட்டையால அடிச்சுட்டேன்!

 

கணவன் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.