(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - அம்மா எங்க போனிங்க?? 🙂 - ஜெபமலர்

கன்: அம்மா, எங்க போனிங்க

  

அம்மா : குப்பை காரன் வந்தான், அதான் குப்பையை போட்டுட்டு வரேன்.

  

மகன் : பால்காரன் கிட்ட பால் வாங்குறிங்க, ஐஸ்காரன் கிட்ட ஐஸ் வாங்குறிங்க, குப்பைகாரன் கிட்ட மட்டும் குப்பையை வாங்காம ஏன் கொடுத்துட்டு வாறீங்க

  

அம்மா :¿¿¿¿¿

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.