(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - காய்கறி எல்லாம் அழுகாம இருக்க என்ன செய்யனும்? 🙂 - அனுஷா

காய்கறி எல்லாம் அழுகாம இருக்க என்ன செய்யனும் தெரியுமா?

  

என்ன செய்யனும்?

  

ஏதாவது ஜோக் சொல்லி அதுங்களை சிரிக்க வைக்கனும்!

 

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.